Page 8 of 17
சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து வரும் நாட்களில் தன் பெற்றோர்களிடம் கதை அடித்தவாறு இரவு உணவை முடித்து படுக்கைக்குச் சென்றால், அதற்குப் பிறகு இருக்கும் நேரத்தை நெட்டித் தள்ள வேண்டியதாக இருந்தது.
பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து பேயாட்டம் போட அதை சமாளிக்க முடியாமல் தான் அவன் சீக்கிரமாக வீட்டிற்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ச்சியா? இல்லை வலி வேதனையா? அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
எப்பொழுதும் துள்ளலுடன் வலம் வருபவன் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி அடிக்கடி அயர்ந்து தான் போகிறான்.