Page 11 of 17
“மா... இதெல்லாம் ரொம்ப அதிகம். இப்படி எதையாவது பேசி என்னை சமாதானப்படுத்த முடியாது. நான் சொன்னா சொன்னதுதான்...” என்று தன் சிரிப்பை அடக்கி வரவழைத்த கோபத்துடன் முறைத்தான்.
“அடடா... கண்ணா நீ ஒன்னு தெரிஞ்சுக்கணும். நீ எப்படி ஒரு பொறுப்பான பையனா, பெத்தவங்க மேல அக்கறை காட்டறியோ, அதே மாதிரி பெத்தவங்க கடமையா, தன் பையன் வயிறு நிறைய சாப்பி ... வைக்க
This story is now available on Chillzee KiMo.
...