Page 15 of 17
கம்பெனிஸ் கோட் பண்ணி இருந்த தொகையை விட அதிகமாகவே இருந்திருக்கும்.
அப்படி இருக்கையில் அந்த காண்ட்ராக்ட் அவர்களுக்குத்தான் கிடைத்திருக்கும். அப்படி கிடைக்காமல் செய்ய, அவர்களின் ரகசியத்தை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்த மாதிரி கொட்டேசன் ஐ தயாரித்து அனுப்பி இருந்ததால் தான் அந்த கான்ட்ராக்ட் இவர்களுக்கே கிடைத்து இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
பித்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டு
“அந்த ராஸ்கல் எனக்கு பிச்சை போட்டது எதுவும் எனக்கு வேண்டாம். கோ அகெட் அன்ட் கேன்சல் திஸ் கான்ட்ராக்ட் இம்மீடியட்லி...” என்று மீண்டும் உருமினான்.