Page 16 of 17
அதைக் கேட்டவள் குழம்பிப்போய்
“பிச்சையா? என்ன பாஸ் சொல்றீங்க? புரியலையே? “ என்றாள் குழப்பத்துடன்.
“ஆமாம்... பிச்சைதான் போட்டிருக்கான் அந்த ராஸ்கல். அவனாகவே இந்த கான்ட்ராக்ட் ஐ எனக்கு விட்டுக் கொடுத்திருக்கிறானாம். அவன் விட்டுக் கொடுத்த எதுவும் எனக்கு தேவை இல்லை...” என்று தன் கையை முறுக்கி அந்த மேஜையில் ஓங்கி குத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ீழ்த்தி காட்டுகிறேன்...” என்றும் சூளுரைத்தான்.
அதைக் கேட்டு மாயாவுக்கு மயக்கமே வந்தது.
“என்ன கொடுமை சார் இது? ஒருத்தர் தானாகவே முன் வந்து விட்டுக் கொடுத்தால் அதை