Page 21 of 28
”ஓ இப்பதான் உங்களுக்கு என் நினைப்பு வந்ததா” என கோபித்துக் கொள்ள
”இல்லை சக்தி, ஒரே பசி தெரியுமா, இன்னிக்கு எந்த வேலையும் செய்யவிடாம அங்க இருந்தவங்களோட சார் வெட்டிக்கதை பேசிக்கிட்டு இருந்தாரு”
”வெட்டிக்கதையா”
”வெட்டிக்கதைன்னா அது அப்படியில்லை, அங்க வேலை செ ... அப்புறம் டீச்சரம்மா ஸ்கூல் வேலை முடிஞ்சிடுச்சி, அடுத்து எனக்கு ட்யூசன் எடுக்கனுமே மறந்துட்டீங்களா”
”அதுசரி உங்களுக்கு நான் என்ன ட்யூசன் எடுக்கறது”
This story is now available on Chillzee KiMo.
...