Page 18 of 28
பரிமாறிவிட்டு சக்தியிடம்
”அம்மா சாப்பிடறவரக்கும் கூடவே இரு இதோ வந்துடறேன்”
”எங்க போறீங்க”
”ஃபைல் எடுக்கப் போறேன்” என சொல்லிவிட்டு மேனேஜர் அறைக்குச் சென்றான் அவன் செல்வதைக்கண்ட கருணாகரனும் பின்னாடியே செல்ல அதைக்கண்ட சக்தியோ
”போச்சி பாரதி இன்னிக்கு வேலை செஞ்ச மாதிரிதான் ... ்றி அமர வைத்துவிட்டு கூடவே தானும் அமர்ந்துக் கொண்டதும் தாட்சாயணியோ டாட்டா காட்ட அவருக்கு இவர்கள் டாட்டா காட்ட வண்டி புறப்பட்டது.
நேராக காண்வென்ட்தான் சக்தியை இறக்கிவிட அவளோ கருணாகரனிடம்
This story is now available on Chillzee KiMo.
...