Page 15 of 28
அவளின் வாளிப்பான இடையில் வைத்துக் கொண்டு அவளிடம்
”சக்தி” என இழுத்து அழைக்க அவளோ
”ஒழுங்காயிரு பாரதி, வேலைக்கு நேரமாச்சி தலையை அசைக்காத” என சொல்ல அவனோ
”சக்தி இன்னிக்காவது நாம முதலிரவு வைச்சிக்கலாமா”
”வெள்ளிக்கிழமை வந்துடுச்சா பாரதி”
...
This story is now available on Chillzee KiMo.
...
்ந்திருக்க அவரின் முன் கைகட்டி நின்றபடி இருந்தான் பாரதி
”கார்த்திக் ஒழுங்கா படிக்கனும் நல்ல மார்க் எடுக்கனும் நீ சரியில்லை அதனால உனக்கு நான் ட்யூசன் ஏற்பாடு செய்திருக்கேன்”