Page 16 of 28
”என்னது ட்யூசனா”
”ஆமாம்”
”போச்சி”
”என்னது”
”ஒண்ணுமில்லை சார் ஆமா ட்யூசன் எப்ப சார்”
”காலேஜ் முடிஞ்சதும்“
”யார் பாடம் சொல்லிக் கொடுப்பாங்க நீங்கதானே”
”ஆமா எனக்கு வேற வேலை இல்லைப்பாரு உன்கூடவே நான் இருக்கனுமா என்ன”
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தியைக்கண்ட தாட்சாயணியோ
”என்னம்மா என்னாச்சி” என கேட்க
”இல்லைம்மா, சார் பாரதியை என்கிட்ட ட்யூசன்க்கு படிக்க அனுப்ப போறாராம்”