Page 4 of 28
”நான் பார்த்துக்கறேன் சார் உங்க மனசு கோணாத மாதிரி நான் நடந்துக்குவேன் சார்”
”நல்லது நல்லது போ ரேவதி நீ போய் உனக்கான கடமையை செய் பிள்ளைகளுக்கு நல்லபடியா பாடம் எடுக்கனும். நீ இப்ப காலேஜ் மாணவி கிடையாது, பல மாணவ மாணவிகளை உருவாக்கற ஆசிரியர் பெரிய கடமை இது, இதை எப்பவும் நீ மறந்துடக்கூடாது, உன்னோட கடம ... span>என சொல்லி உடனே கான்வென்ட் நோக்கிச் செல்ல அவளை இவ்விருவரும் மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
”எப்படியோ ரேவதிக்கு நல்ல வேலை கிடைச்சிடுச்சி இனிமேல அவளை உன்னால எதுவும்