Page 5 of 28
செய்ய முடியாது, அனுபவமும் மனபக்குவமும் புரிதலும் வந்தாலே போதும், எது நல்லது எது கெட்டதுன்னு தெரிஞ்சிக்குவா, பார்த்துக்கிட்டே இரு கார்த்திக் உன்னோட காதலை கூட அவள் வேணாம்னு சொல்வா பாரு” என கருணாகரன் இயல்பாக சொல்லிவிட்டு சென்று ஜீப்பில் ஏறிக் கொள்ள விதியை நொந்தபடியே பாரதியும் ஜீப்பில் ஏறினான்
”நல்ல ... கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லித்தரேன் ஆனா கார்த்திக்” என சொல்வதற்குள் அவனே
”சார் நான் அவள்ட்ட போகலை சார் என்னை நம்புங்க” என சொல்ல அவரோ