Page 9 of 28
என்ன சொன்னாலும் அதை அப்படியே சொல்றாங்கம்மா சூப்பரா இருந்தது, அந்த குழந்தைகளும் ரொம்ப அழகா இருக்காங்கம்மா” என அவள் உற்சாகமாக பேச கூடவே பாரதியும் அவரிடம்
”ஆமாம்மா நானும் எஸ்டேட்டுக்குப் போனேன், அப்படியே அசந்துட்டேன், ரொம்ப நல்லாயிருந்தது வேலையும் கொஞ்சம் கஷ்டமா இருக்கற மாதிரி தெரிஞ்சாலும் சார் என் ... ாப்பாடு பரிமாறினான்
This story is now available on Chillzee KiMo.
...
”சாப்பிடு சக்தி நல்லா சாப்பிட்டாதான் குழந்தைகளுக்கு பாடம் எடுக்க முடியும்” என சொல்லி பரிமாற அதைக்கண்ட தாட்சாயணியோ மெச்சிக் கொண்டார்.