Page 3 of 3
இருக்கலாம், வேற ஆசை இருக்கலாம். நமக்கு தெரியாதே? உனக்கு எப்படி நான் கல்யாண பேச்சு பேசின உடனே அவ மேல இருக்க அன்பு தெரிய வந்துச்சோ, அதே போல அவளுக்கும் ஏதாவது ட்ரிகர் வேணும்ப்பா. முதல்ல வந்தனா பத்தி தெரிஞ்சுக்கோ ரித்து. அவளைப் பத்தி, அவ குடும்பம் பத்தி, இப்படி! நான் பார்த்த வரைக்கும் அவ உனக்கு ஏத்த ஜோடியா தான் தெரியுறா. நீ எப்படி எல்லாத்தையும் தானா எடுத்து செய்வீயோ, அதேப்போல
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page