(Reading time: 5 - 10 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

“ஏன் ரித்து போனை தூக்கிப் போடுற? அதோட விலை என்னன்னு உனக்கே தெரியும்?”

“அந்த விலைக்கு நான் மரியாதை கொடுக்கனுமா மாம்? ஐநூறு ரூபா போன்னா தூக்கிப் போட்டா பரவாயில்லையா?”

“தப்பு தான்ப்பா! இந்தா கட்லட் ட்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு டேஸ்ட் செய்து சொல்லு.”

ப்ரித்வி அனுராதா கொடுத்த தட்டை வாங்கி சுவை பார்த்தான்.

“செம மாம். என்ன தான் ஸ்பெஷலா சேர்க்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ லவ் யூன்னு சொன்ன உடனே ஓடி வந்து கட்டிப் பிடிச்சு உன் லவ்வை அக்ஸப்ட் செய்யலைங்குறதுக்காகவா?”

“அது.......”

“வந்தனா மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியாது. அதுல ஏதாவது வருத்தம்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.