Page 2 of 10
அதித்தி புரியாமல் விழித்தாள்!
“நான் பார்த்த டைம்ல எல்லாம் அந்த ப்ரியா லைட் ஷேட் கலர்ஸ்ல தான் ட்ரஸ் செய்திருந்தா. ரொம்ப டல் லைட்ன்னு இல்லாம, மீடியம் லைட். நீ இப்போ வாங்கி இருக்க ப்ரைட் ரெட் பார்த்தா அவ மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்திடுவா! அதேப் போல அவளுக்கு இந்த மாதிரி ஓவர் கிரான்ட் பேஷன் பிடிச்ச மாதிரியும் தெரியலை...”
அதித்தி ‘ஆ’ என வாயைப் பிளந்தாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ற??? எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.”
“அப்போ ஓகே...! சரி, இந்த கலர் வேண்டாம்னா இந்த லைட் ரெட் ஓகேவா???”
“இல்ல அதித்தி, சரியா இல்லை...” என்ற விஜயன், கண்களால் அங்கிருந்த உடைகளை