Page 9 of 10
தெரியும்... அதை சொல்ல தான் மறுக்கிறாள்...
இன்னும் ஒரு வருடம், இரண்டு வருடம் காத்திருக்கும் பொறுமை அவனிடம் இல்லை... ஹுஹும் சுத்தமாக இல்லை...
“ப்ரியா, என்னை உனக்கு பிடிக்கலையா??” என பிறைநிலாவின் விழிகளை நேராக பார்த்துக் கேட்டான் விஜயன்.
“அப்படி... பிடிக்கலைன்னு எதுவும் இல்லை... அதுக்காக...”
அவள் பேசி முடிக்கும் முன்பே அவளை அணைத்து தடுமாற்றத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லுங்க??”
“ஆல்ரெடி ரொம்ப அதிகமா உளறிட்டேன். இப்போ அந்த கதை வேண்டாம். வந்த வேலை முடிச்ச அப்புறம் பேசுவோம்.”
“இதெல்லாம் அநியாயம்! எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது. சொல்லி முடிங்க!”