Page 4 of 10
ஆனால் காபி பேஸ்ட் செய்த வாக்கியங்களாக அல்லாமல் அவளின் வருங்கால நாட்களுக்காக மனமார வாழ்த்தி யாரோ மெசேஜ் அனுப்பி இருந்தார்கள்!!!
அது பிறைநிலாவின் பர்சனல் நம்பர்! மிக மிக நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த நம்பர் தெரியும்...
பிறகு எப்படி யாரென்று தெரியாத நம்பரிடம் இருந்து வாழ்த்து வந்திருக்கிறது???
கண்டுக்காமல் விட்டு விடலாமா என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நிமிஷம் முன்னாடி என் குட் நைட் மெசேஜுக்கு ரிப்ளை செய்தா, ஸோ இப்போ செலிபரேஷன் எல்லாம் முடிஞ்சிருக்கும்னு கெஸ் செய்தேன்...” என்று பிறைநிலா கேட்காமல் விட்ட கேள்விகளுக்கும் பதில் சொன்னான் விஜயன்.