Page 4 of 30
இதுவே அவள் வேலைக்கு சேர்ந்த ஆரம்பத்தில் அப்படி சொல்லி இருந்தால் போடா நீயும் உன் வேலையும் என்று தூக்கி எறிந்து விட்டு சென்றிருப்பாள். ஆரம்பத்தில் அவள் தொழில் கத்துக் வேண்டும் என்று டைம் கொடுத்திருபபனோ? இந்த மாதிரி எல்லாம் வேலை வாங்கியதில்லை.
கூடவே அவளுக்கும் வேலையில் இருந்த ஆர்வத்தில், இழுத்து போட்டு நிறைய வேலைகளை அவளாகவே முன் வந்து செய்தால் தான ... அவன் வழக்கம்போல அலுவலகத்தில் சிங்கமாக தான் கர்ஜித்துக் கொண்டிருக்கிறான். அவளிடமும் கொஞ்சமும் இலக்கம் காட்டியதில்லை.
சொல்லப் போனால் அப்படி ஒரு பார்ட்டிக்கு சென்றதே இல்லை என்பதை போலத்தான்
This story is now available on Chillzee KiMo.
...