Page 5 of 30
தோன்றும். அந்த அளவுக்கு அவளிடம் டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்ணுவான். அவளை ஒரு பி.ஏ என்ற அளவில் தள்ளி வைத்திருப்பான்.
இதோ இன்று கூட காலையில் இருந்து அவளை ஓட ஓட விரட்டி கொண்டிருக்கிறான். மதியம் உணவு கூட உண்ணாமல் சாயா கட்டிகொடுத்த டப்பாவை திறந்து தன்னுடைய டெஸ்க்கிலயே அமர்ந்து நாலு வாய் அள்ளி போட்டுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>? எனக்கு கம்பெனி கொடுக்க முடியுமா? “ என்றான் கண் சிமிட்டி அவளை குறும்பாக பார்த்தவாறு.
அதை கேட்டதும் அவளுக்கு ஜிவ் என்று வானில் பறப்பதை போல இருந்தது. முந்தைய