Page 6 of 30
பார்ட்டியின் அனுபவங்கள் கண் முன்னே வர, அவள் முகத்தில் பின்ச் நிற வெட்கம் பரவ,
“ஸ்யூர் பாஸ்... ஐ கேன்... “ என்றாள் உற்சாகத்துடன்.
“தட்ஸ் குட். இந்த முறை வேற இடம்... “ என்று அவர்கள் சந்திக்கும் இடத்தை சொல்லியவன்
“ரைட்...சாட்டர்டே...ஈவ்னிங் நேரா அங்க வந்திடு. நான் உன்னை அங்கயே பிக்கப் பண்ணிக்கிறேன்... டீல்? “ என்று மந்தக ... சிரிப்பையே இமைக்க மறந்து ரசித்தாள் சாயா.. கள்ளம் கபடம் அற்ற சிரிப்பு. அவளின் குழந்தை தனமான முகமும், உலகம் தெரியாதவள்...யாரையும் எளிதில் நம்பிவிடும் சுபாவம் கூடவே அசட்டு துணிச்சல்.
This story is now available on Chillzee KiMo.
...