Page 8 of 30
அவளோ இதுதான் இன்றைய பேஸன் என்று அவளுக்கு இன்றைய நாகரிகத்தை பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தாள்...
“மாயா குட்டி..ப்ளீஸ்.. நான் சொல்றதை கேள்.. இந்த பார்ட்டி , பப் எல்லாம் நமக்கு ஒத்துவராது.. நாமெல்லாம் மிடில் கிளாஸ். நமக்குனு ஒரு கட்டுப்பாடு இருக்கணும். இப்படி எல்லாம் வெளில கூத்தடிக்க கூடாது... “ என்று முடிக்கும் முன்னே
“ஷட் அப் சாயா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தனக்குள்ளே அறிவுறுத்தி கொண்டவள், தான் ட்ரிங்ஸ் என்றதும் தன்னையே அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு நிக்கும் தன் அக்காவை கண்டு சிரிப்பு பொங்கி வந்தது.