Page 9 of 30
“ஐயோ லூசு அக்கா...ட்ரிங்ஸ் னா ஒன்லி விஸ்கி, பிராண்டிதான் நியாபகம் வருமா? அங்கயே மாக்டெய்ல் ம் இருக்குக்கா.. இட்ஸ் சோஷியல் கேதரிங்.. நமக்கு ஹாட் ட்ரிங்ஸ் புடிக்கலைனா சாப்ட் ட்ரிங்க்ஸ் ஐ மீன் மாக்டெய்ல் மட்டும் எடுத்துக்கலாம்.
நான் மாக்டெய்ல் தான் குடிப்பேன். சும்மா பாஸ்க்கு கம்பெனி கொடுக்கத்தான்... “ என்றாள் சிரித்தவாறு.
சென்ற முறை
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிந்தது சாயாவால். .
ஆனாலும் மனம் கேட்காமல் தன் தங்கைக்கு அட்வைஸ் பண்ணினாள்.
‘மாயா கண்ணு.. நீ சின்ன பொண்ணு டா.. உனக்கு இன்னும் உலகம் தெரியலை பார்ட்டிக்கு