Page 13 of 30
“ஹே... மாயா பேபி.. என்ன? என்னையே விழுங்கி விடுவதை போல பார்க்கிற? “ என்று கண் சிமிட்ட, அப்பொழுதுதான் அவனையே வெறித்து ஏக்கத்துடன் பார்த்து வைத்தது மண்டையில் உறைத்தது.
உடனே முகம் கன்ற
“நத்திங் பாஸ்... “ என்று தலையை இடவலமாக ஆட்டியவள் பார்வையை வேற பக்கம் திருப்பி கொண்டாள்.
“வாட்? பாஸ் ஆ?.. நோ பே ... ளேசர்... என்று ஹாட் ட்ரிங்க்ஸ் ஐட்டங்களாக ஆர்டர் பண்ண, அவளுக்கோ உள்ளுக்குள் குளிர் பரவியது... “பா... அக்னி.... வந்து எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை...” என்றாள் தயக்கத்துடன்.
This story is now available on Chillzee KiMo.
...