Page 16 of 30
பார்த்து கொண்டு இருக்க
“என்ன பேப்? “ என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கல்மிஷமாக சிரித்தவாறு...
அவ்வளவு நெருக்கத்தில் அவனின் அந்த மாய புன்னகை அவளுக்குள் என்னென்னவோ செய்தது. சொல்ல இயலாத இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த,
“வந்து... பாஸ்... நீங்க சரியான ரொமாண்டிக் பெர்சன் பாஸ். நான் கூட நீங்க சிடுமூஞ்சியோனு நினைச
...
This story is now available on Chillzee KiMo.
...
் அழகில் திணறியவன், அவள் மீது இன்னுமாய் மோகம் கொண்டு, அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டு அவன் எல்லையை தாண்ட ஆரம்பித்து இருந்தான் அவனையும் அறியாமல்...