Page 17 of 30
மாயாவுக்கும் அவனின் ஒவ்வொரு மெய் தீண்டலும் சொர்க்கமாக இருக்க, புது சுகத்தை வாரி வழங்க, கிறக்கத்துடன் அவனை தடுக்காமல் அனுமதிக்க, அவனும் இன்னுமாய் சுதந்திரமாய் முன்னேறினான்.
அவள் மேனியில் அத்து மீற ஆரம்பித்திருந்த அவன் விரல்கள் திடீரென்று ப்ரேக் இட்டு நின்று இருந்தது...
அதுவரை ரொமாண்டிக்காக அவளின் வெற்றிடையை பற்றியிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பின்னால் சாய்ந்து சாவகாசமாக அமர்ந்துகொண்டு அந்த பப் ன் மற்ற பகுதிக்கு பார்வையை சுழற்றினான்.
ஆங்காங்கே ஒருவருக்குள் ஒருவராய் ஒன்றி, வெகு நெருக்கமாக நடனமாடி கொண்டு