Page 21 of 30
அடுத்த நொடி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன், அந்த கதவை பட்டென்று அடித்து சாத்தி, காரை கிளப்பி மின்னல் வேகத்தில் பறந்தான்.
சிறிது தூரம் சென்றதும் அப்பொழுதுதான் அவளுக்கு கொஞ்சமாய் சுய உணர்வு வந்தது. ஓட்டுனர் பக்கம் இருந்தவனை பார்த்தவள்
“யார் சார் நீங்க? எதுக்காக என்னை கூட்டிட்டு போறீங்க? என்றாள் வரவழைத்த தைரி ... விட்டதும் இப்பொழுது புரிந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
அதே நேரம் அவனுடன் இணைந்து ஆடியதன் தாக்கம் மீண்டும் அவள் உள்ளே புரட்டி போட, முகம் கன்றி, அவள் கன்னங்கள் தானாக சிவந்தது.