Page 25 of 30
அப்புறம் எப்படி பார்ட்டி... நான்... டான்ஸ்...பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே...” என்றாள் அதிர்ச்சியுடன்
“என்னமா? ஒவ்வொருவனும் நான் கமிட்டெட் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டா சுற்றுவான்?” என்று நக்கலுடன் புன்னகைத்தான் அந்த நெடியவன். அதில் கடுப்பானவள்
“ஆமா உங்களுக்கு எப்படி அவரைப் பற்றி இதெல்லாம் தெரியுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த ராஸ்கல் இடம் அசிஸ்டெண்ட் ஆக இருக்கிறாய்?” என்று ஒரு ஏளன சிரிப்புடன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
அவனின் சிரித்த முகத்தை காண மாயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.