Page 27 of 30
“அது வந்து... வந்து... இப்பவும் நான் நிமிர்வுடன் தான் இருக்கிறேன். பாஸ் பார்ட்டிக்கு கூப்பிட்டதால், எனக்கும் பிடித்ததால் தான் நான் பார்ட்டிக்கு வந்தேன்.
மற்றவர்களை போல நானும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறேன். இதில் என்ன தப்பு இருக்கிறது? இது ஒரு சோஷியலைஸிங் தானே...” என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“எது? இப்படி ஒட்டி உரசி ஆட ... ் சென்று விழலாமா மாயா.
This story is now available on Chillzee KiMo.
...
எத்தனையோ பெண்கள் இந்த மாதிரி பார்ட்டிக்கு செல்வது பெருமையாகவும் கர்வமாகவும் எண்ணி இதில் காலடி எடுத்து வைத்தபிறகு அதில் மாட்டிக் கொண்டு முழிப்பவர்கள் எத்தனை