Page 28 of 30
பேர்.
குடிக்கும் ட்ரிங்கில் எதையாவது கலந்து கொடுத்து அவர்களை தங்கள் ஆசைக்கு உட்படுத்தி கொள்வது, ஆபசமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டுவது...இப்படி எத்தனை எத்தனையாய் நம் சமூகத்தில்..
ஆனாலும் பெண்கள் இன்னுமே விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடக்கூடாது மாயா. கூடவே இல்லாத ஒன்றை நாம
...
This story is now available on Chillzee KiMo.
...
100% கரெக்ட்தான். நம் மனதில் உணர்வது காதலா இல்லையா என்று தெரியாமலயே நாமே ஒரு முடிவை எடுத்து விடக்கூடாது.
அதற்காக தரம் இறங்கியும் செல்லக்கூடாது என்று புரிந்து கொண்டேன். சரியான நேரத்தில்