Page 26 of 30
இதுவரை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, வெறித்த பார்வையும் தன் தாடையை இறுக்கி கொண்டு இருந்தவன் முகத்தில், இப்பொழுது இலகு தன்மையும், குறும்பு கூத்தாடும் பாவமும் வந்திருக்க, இந்த முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது மாயாவுக்கு
அவசரமாய் யோசித்துப் பார்த்தும் எங்க, யார் என்று ஒன்றும் புரியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாது எத்தனை பேரை வெளுத்து வாங்கி இருக்கிறேன் தெரியுமா...” என்று மிடுக்குடன் சொல்ல
“இப்ப மட்டும் அந்த நிமிர்வு எங்கே போனதம்மா? “ என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்க