Page 29 of 30
எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி நீங்க... ரொம்ப தேங்க்ஸ்...” என்றாள் தழுதழுத்தவாறு...
“ஹே கமான் மாயா... இட்ஸ் ஒ.கே...இதில் என்னுடைய சுயநலமும் இருக்கு அதை பிறகு சொல்றேன்... இப்ப சியர் அப்...” என்று சிரித்தான்.
அவளும் மலர்ந்து சிரித்தவள்
“ப்ரோ... இப்பயாவது சொல்லலாமே... நீங்க யாரென்று. இந்த குட்டி தங்கை எவ்வளவு ஆவலா கேட்கறேன்...” என்று கண் சிமி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ஒரே புகழாரமாக இருக்கும்..
கூடவே நீ ஒரு வெகுளி... கள்ளம் கபடம் அற்றவள். மின்னுவதெல்லாம் பொன் என்று நம்புபவள்... யாரையும் எளிதிம் நம்பி விடுபவள் என்று உன்னை பற்றிய கவலைதான் உன்