Page 22 of 30
“என்ன லவ்வா, இல்லை ஜஸ்ட் டைம்பாஸ் ஆ? “ என்றான் அவனை திரும்பிப் பார்க்காமல் சாலையை வெறித்துப் பார்த்தபடியே அந்த நெடியவன்.
அதைக் கேட்டு திடுக்கிட்டாள் மாயா.
அவளுக்கு அவள் உணர்வது என்ன மாதிரியான உணர்வு என்று இன்னும் புரியவில்லை. அக்னிமித்ரனை பிடிக்கிறது. அதோடு அவன் அவளை தொட்டு பேசும் பொழுதும், நெருங்கி உரசும் பொழுதும் அவளுக்கு ... னம் திக் என்றது. அவளை இதுவரை யாரும் இப்படி எல்லாம் அதட்டியதில்லை. அவள் பெற்றோருக்கும் அவள் செல்ல பிள்ளை.
அவர்கள் சென்ற பிறகு அவள் அக்காவின் நிழலில் வளர்ந்தாலும் அவளுமே ரொம்பவும் சாப்ட்.
This story is now available on Chillzee KiMo.
...