Page 23 of 30
அவளை அதிர்ந்து கூட திட்டியதில்லை. திடீர் என்று அந்த நெடியவன் அவளை கடிந்து கொள்ள, அதில் கொஞ்சம் மிரண்டவள் கண்களில் கொஞ்சமாய் மிரட்சியுடன் அவனை பார்க்க,
அவள் முகத்தில் தெரிந்த பயத்தை கண்டவனும் கொஞ்சமாய் குரலை தாழ்த்திக் கொண்டு
“லுக் மிஸ் மாயா. உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்கிறேன். உன் மனதில் அவன் மீது காதல் கத்தரிக்காய
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிச்சு போடக்கூடாது...”
“அதையேதான் நானும் சொல்கிறேன் மிஸ் மாயா. ஒவ்வொருவருக்கும் வேறுவேறு முகங்கள் இருக்கும். நீ அலுவலகத்தில் பார்க்கும் முகம் ஒன்று. அதுவே அவனுடைய தனிப்பட்ட