Page 24 of 30
வாழ்வில் இருக்கும் முகம் வேறாக இருக்கலாம். நீ அலுவலகத்தில் பார்த்த முகத்தை நம்பி களத்தில் இறங்கி விடாதே.
சொந்த வாழ்வில் அவன் எப்படிப்பட்டவன் என்பதையும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்...” என்று மீண்டும் அறிவுறுத்த, இப்பொழுது மாயாவும் இன்னுமாய் குழம்பி போனாள்.
இந்த நெட்டை சொல்வது சரிதானோ? அலுவலகத்தின் அவ்வளவு சிடுமூஞ்சியாக ... ும் வெறித்த பார்வையுடன் அதை கேட்டதும் இன்னுமாய் அதிர்ந்துபோய்
“வாட்? என்ன சார் சொல்றீங்க? பாஸ் ஏற்கனவே என்கேஜ்ட் ஆ? அல்ரெடி கமிட்டெட் ஆ?
This story is now available on Chillzee KiMo.
...