Page 7 of 30
இந்த வயதில் எதையும் செய்து பார்க்கவேண்டும் என்ற வேகம்...கூடவே ஆளை அடிக்கும் கொள்ளை அழகு. எல்லாமுமாய் கலந்து நிற்கும் தன் தங்கையை பார்க்க ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பயமாக இருந்தது.
ப்ரியமித்ரன் சொன்னதை போல இவள் ஒரு விட்டில் பூச்சி... மின்னுவதெல்லாம் பொன் என்று நம்புவள். அவளின் எதிர்கால வாழ்க்கை நல்ல படியாக அமைய வேண்டுமே என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
g>இதோ இப்பொழுது கூட அக்னிமித்ரன் சொல்லி இருந்த பார்ட்டிக்குத்தான் கிளம்பி கொண்டிருந்தாள் மாயா.
அவளின் ஆடையை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்துதான் சாயா அவளை கண்டித்தது. ஆனால்