Page 24 of 24
இப்படியாயிட்டாரே பாவம்”
”இதப்பாரு சக்தி, அவருக்கு உடம்பு சரியில்லை கொஞ்ச நாள்ல அவரோட வியாதி குணமாயிடும், அப்பவாவது என்னை அவரு பாரதின்னு கூப்பிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என சொல்ல அவளும் கருணாகரனை பார்த்தாள்
”பாரதி அங்க பாருங்க அவர் கண்கள் கலங்கியிருக்கு வருத்தப்படறாரு என்னாச்சின்னு ... style="font-size: 14pt;">Go to Neeyillaiye ini naanillaiye uyir neeye story main page
This story is now available on Chillzee KiMo.
...