Page 8 of 24
சொல்லியிருக்கலாம்ல”
”அன்பா தந்தாங்க சக்தி, வேணாம்னு சொல்ல முடியலை அவங்க தந்த பணத்தில அம்மாக்கும் சார்க்கும் ஏதாவது வாங்கித்தரலாம், நான் அம்மாவுக்கு புடவை எடுக்கப் போறேன் நீ சார்க்கு ஏதாவது வாங்கிக்க, அதை நீயே அவர்ட்ட கொடு நான் கொடுத்தா கத்துவாரு”
”சரி வாங்க” என சொல்லவும் சக் ... ன பாரதியை அன்பாக அணைத்துக் கொள்ள அவன் அதை தடுக்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் கார்த்திக் ஏன்டா லேட்டு“ என கோபமாக கத்திக் கொண்டு வந்த கருணாகரனை பிடித்துக் கொண்டாள் சக்தி