Page 9 of 36
”யாருங்க”
“நான் சென்னையிலிருந்து பேசறேன்” என சொல்ல விக்ரமன் சிரித்தான்
”ஓய் தூங்கலையா நீ, ஏன் செல்லம் இன்னுமா தூக்கம் வரலை உனக்கு”
“அது இல்லை அது” என தயங்க
“ஏன் ஹஸ்கி வாய்சில பேசற, ஓ நைட்ங்கறதாலயா, நான்தான் அப்பவே சொன்னேன்ல, நைட்ல போன் பண்ணாத தப்புன்னு, கேட்க ... டன் படுக்கையில் படுத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆ இப்ப சொல்றா பாப்பா ஓ சாரி சாரி பாப்பான்னு சொன்னா உனக்கு கோபம் வரும்ல ஆமா இது என்ன புது நெம்பரா இருக்கு எத்தனை நம்பர்தான் வெச்சிருக்க நீ”