Page 12 of 12
“ஆனாலும் கெட்டதிலும் ஒரு நல்லதாய் ஆரம்பத்திலயே அக்னிமித்ரனை பற்றி தெரிந்து கொண்டாகி விட்டதே.. இல்லை என்றால் மனதில் ஆசையை வளர்த்து கொண்டு பெரிதாக அடி வாங்கி வாழ்ந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் ப்ரியமித்ரன் ப்ரோ என்னை காப்பாற்றி விட்டார்...” என்று அவனுக்கு, தன் மனதின் உள்ளேயே நன்றியை தெரிவித்து கொண்டாள் மாயா .
அதே நேரம் ப்ரியமித்ரன் சொன்ன அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ly on Sundays.