Page 3 of 23
”உன் அப்பா என் அண்ணனுக்கு போன் பண்ணி புலம்பியிருக்காரு”
”எதைப்பத்தி”
”எல்லாம் நம்மளைப்பத்திதான்“
”நம்மளைப்பத்தியா அப்படி என்னாச்சி”
”கேளு சொல்றேன் அது என்னாச்சின்னா பரணியும் நானும் பேசிக்கிட்டு இருந்தோம் அப்ப உங்கப்பா பரணிக்கு போன் பண்ணாரு, அவனும் என் முன்னாடியே பேசினான்ன ... க்கு தமிழை நினைச்சா கவலையா இருக்கு அவளைப் பார்க்கறப்பல்லாம் தன்னாலதான் அவளுக்கு இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சது தான் செஞ்ச தப்பால அவள் வாழ்க்கை கேள்விக் குறியாயிடுச்சேன்னு வருத்தப்படறாப்பா
This story is now available on Chillzee KiMo.
...