Page 17 of 23
இதில் தரணியோ அனைவரிடமும் பேசிவிட்டு தமிழுக்கு போன் செய்தான் தமிழும் அவனுக்காகவே காத்திருந்தாள் அதனால் முதல் ரிங் முடிவதற்குள் போன் எடுத்துப் பேசினாள்
”தரணி” என்றாள்
”குட்மார்னிங்” என்றான் உற்சாகமாக
”ஏன் லேட்டு”
”சாரிம்மா லேட்டாயிடுச்சி, நைட் உன்கூட பேசின பின் ... துக்கு வீடு
This story is now available on Chillzee KiMo.
...
”அதுவும் சரிதான் அப்புறம்”
”அப்புறம் என்ன”