Page 11 of 12
அதன் பிறகு நானாகவே ரிசைன் பண்ணிவிட்டு என் சொந்தத் தொழிலை ஆரம்பித்து விடுவேன்...” என்று தீவிரமாக உறுதியுடன் சொல்ல, மங்கையோ இன்னும் அதிர்ந்து போனாள்.
இது ஒத்து வராது...இதில் பல சிக்கல்கள் இருக்கு. ரொம்பவும் ரிஸ்க்கானது. அவள் கஷ்டபட வேண்டி இருக்கும் என மங்கை தன் தோழிக்கு பல வழிகளில் அறிவுரை சொல்ல, அதையெல்லாம் அசால்ட்டாக சமாளித்து பதில் சொல்லிக் க ... இன்னல்கள்
This story is now available on Chillzee KiMo.
...