(Reading time: 21 - 42 minutes)
Naan avan illai
Naan avan illai

அவளை ,முறைத்த மகிழ்,

“எரும... என் பிரச்சனைக்கு ஒரு வழியை சொல்லுடினா, அதை விட்டுட்டு என்னென்னவோ உளறிகிட்டிருக்க...” முறைத்து கூடவே அவள் தலையில் நங்கென்று செல்லமாக ஒரு குட்டும் வைத்தாள்...

மங்கையும் ஆ வென்று அலறியவாறு

“போடி பன்னி... எப்பவும் பேச்சு பேச்சா இருக்கணும். இப்ப எதுக்கு என் தலையில கொட்டுன? உனக்கு நான் எந்த ஐடி

...
This story is now available on Chillzee KiMo.
...

பாக சிரித்து கண் சிமிட்ட,  

அதைக் கேட்ட மகிழின் மூளையில் ப்ளாஷ் அடித்தது. உடனே அவசரமாய் தன் மனதில் சில கணக்குகளை போட்டுப் பார்த்தாள். அதற்கு சரியான விடை கிடைத்து விட

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.