Page 9 of 12
“யாஹூஹூ...” என்று எம்பி துள்ளி குதித்தவள், அடுத்த நொடி தன் தோழியை இறுக்கி அணைத்து கொண்டவள்
“வாவ்... சூப்பர் டி மாங்கா...இன்னைக்குத் தான் வாழ்க்கையில் உருப்படியா ஒரு ஐடியா சொல்லி இருக்க... ஐ லவ் யூ செல்லம்...” என்று குதூகளித்து அவள் கன்னத்தில் பசக் என்று முத்தமிட, அதைக்கேட்ட மங்கையோ அதிர்ந்து போனாள்.
அவள் ஏதோ விளையாட்டுக்காக ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்...” என்று கேஷுவலாக சிரிக்க, மங்கைக்கோ வயிற்றில் புளியை கரைத்தது....
“அடியே எரும...அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை டி...” என்றவள் மகிழை மேலிருந்து கீழாக ஆழ்ந்து பார்த்தவள்