Page 2 of 32
படம் முடிந்து ஓட்டலில் சாப்பிட்டு வீடு திரும்பியவன் சுமாவுக்கு போன் செய்தான். அவளும் எடுத்தாள்
”என்ன விசயம் நீயே போன் பண்ணியிருக்க”
“ம் புது படம் பார்த்து முடிச்சேன், அதான் கதை சொல்லலாம்னு உனக்கு போன் பண்ணேன்”
“ஓ கதையா ஓகே சொல்லு” என அவள் கேட்க அவனும் சொல்ல ஆரம்பித்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பண்ணிட்டேனா”
”இல்லை இல்லை பேசு”
“அப்பவே போன் பண்ணேன், உங்க நெம்பர் பிசி பிசின்னு வந்துச்சே”
“எப்ப போன் பண்ண”