Page 9 of 32
போன்ங்கறதால ஒவ்வொரு முறையும் என்ன குரல்ல வித்தியாசமா இருக்குன்னு கேட்டப்பல்லாம் தொண்டை கட்டிக்கிச்சி, சிக்னல் ப்ராப்ளம்னு பொய்யா சொல்லி என்னை நம்ப வைச்சாங்க. இருக்கட்டும் எத்தனை நாள் இப்படி ட்ராமா பண்றாங்கன்னு பார்க்கலாம். ஒரு நாள் மாட்டுவாங்க அன்னிக்கு இருக்கு இந்த 3 பேரையும் வெச்சிக்கறேன்.” என வெளிப்ப ... . ஆனால் 3 நாள் கழித்து சுமா ஆசையாக விக்ரமனுக்கு போன் செய்தாள் ”விஎஸ் இருக்காங்களா” என கொஞ்சிக் கொண்டே பேச விக்ரமனுக்கு நிம்மதியாக இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...