Page 13 of 32
”அடிப்பாவி பனியன் மாடல்னா பாதிக்கு மேல பளிச்ன்னு தெரியுமே இப்படியா நீ ரோட்ல போற”
“சீ சீ இல்லை இது புல்லா கவர் பண்ணியிருக்கும் வீட்ல மட்டும்தான் போடுவேன் வெளிய சுடிதார்தான்”
“அப்பாடா பயந்துட்டேன். ஒரு நிமிஷம் என்னையே கலவரப்படுத்திட்டியேடி” என அவன் சொல்ல மகா சிரித்தாள்.
அவளின் சிரிப்பை க
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லிவிட்டான்.
மறுநாள் சுமாவுக்கு போன் செய்தான்
”குட்டி பொண்ணே நீ என்ன செய்ற”
“இப்ப நான் மேஜர் ஆயிட்டேன்” என்றாள் சந்தோசமாக