Page 14 of 32
”ஓ எப்ப பிறந்தநாள்”
“நாளை மறுநாள்”
”அப்படியா இப்பதான் சொல்லனும்னு தோணிச்சா உனக்கு”
“சாரி”
“சரி சரி உன் வீட்டு அட்ரஸ் கொடு நான் உனக்கு பரிசோ இல்லை கார்டோ அனுப்பறேன்”
“வேணாம் அப்பாவுக்கு இது தெரிஞ்சா பிரச்சனை”
“சரி சரி உன் பிறந்தநாளுக்கு நான் கோ ... an>அடிப்பாவி ஏண்டி இப்படி
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன கிண்டலா”
“சும்மா சொன்னேன்”
“சரி நீ சென்னைக்கு வருவியா”