Page 15 of 32
“வரட்டுமா சொல்லு வரேன்”
“ஒரு நாள் சொல்றேன் நீ வா நாம ஜாலியா”
“சீ சீ அது தப்பு”
“சீ நான் சொன்னது ஊர்சுத்தறத பத்தி, நீ ஏன் தப்பா நினைக்கற ஆனாலும் தப்பு பண்றது தப்பில்லைதான்”
“போதும்மா பெரிய பொண்ணாயிட்டன்னு புரியுது, அதுக்காக இப்படியா பேசுவ”
“ ... டு, நான் உன்னை விட பெரியவன்”
“ரொம்பல்லாம் இல்லை”
“இருந்தாலும் வேணாம்டா” “ப்ளீஸ்”
“ம்ஹூம்”
This story is now available on Chillzee KiMo.
...