Page 16 of 32
“ப்ளீஸ்”
”இதோட இந்த கல்யாண பேச்சை நிப்பாட்டு சரியா, நான் அப்புறமா பேசறேன்” என போனை வைத்தான்.
இந்த ஒரு மாதத்தில் அவனது போன் பில் எகிறியது. இதுநாள் வரை 10 ரூபாய்தான் எப்பவும் பேலன்ஸ் இருக்கும், யாருடனும் பேசாமல் இருந்தான். ஆனால் இப்போதோ வரிசையாக 3 பெண ... ்தான். அவளும் வெட்கத்தில் கன்னம் சிவந்து இருந்த இடத்திலேயே நெளிந்தாள்.
கோயில் வரவும் சட்டென ஜீப்பை விட்டு இறங்கியவள் வேகமாக படியேறி கோயிலுக்குள் ஓட ஆதிக்கு சிரிப்பே வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...