(Reading time: 46 - 92 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

ஆமாம் இதான் எல்லாத்துக்கும் வசதி

நீ சின்ன பொண்ணுன்னு நினைச்சா விவகாரமா இருக்க ஆரம்பத்தில குட்டிப்பாப்பா போல பேசின இப்ப என்னடான்னா பெரிய பொண்ணு போல பேசற என்னையை பேச விடாம பண்றியே

மெச்சூரிட்டி வந்துடுச்சி அதான்

எப்படியோ வந்தா சரி, இன்னும் 2 வருஷம் ஆனா கல்யாணம் பண்ணிக்கப்போற,

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

சரி சரி அப்புறம் நீயும் கொஞ்சம் சமையல் கத்துக்கடி நல்லாயிருக்கும்

உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்

எனக்கு எல்லாமே பிடிக்கும்

2 comments

  • Nice update sister☺☺☺☺☺<br />Waiting for your next episode😊😊😊<br />Good luck🍀🍀🍀

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.